இந்தியாவில் சிறந்த இன்வெர்ட்டர் பேட்டரி

நீங்கள் ஒருசிறந்த பேட்டரி இன்வெர்ட்டரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா,அவை ஒவ்வொன்றைப்பற்றியும்அறிந்துகொள்ளஆர்வமாகஇருக்கிறீர்களா! அப்படியானால், நீங்கள் சரியான பக்கத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். இதைப்படியுங்கள்!

மின் தடைஏற்படும்நெருக்கடியானநேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க இன்வெர்ட்டர் பேட்டரிகள் மிகஅவசியமானவை.பவர் பேக்கப் வைத்திருப்பதுஎன்பதுமின்மூலத்தின் அவசரத்தேவைஏற்படும்போதுஅதற்கானசிறந்ததீர்வாகஇருக்கும். பலவகையான விருப்பத்தேர்வுகள் இருந்தாலும், சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது என்பதுமிகவும்கடினமான விசயம்தான்.வீடு மற்றும் வணிகத்திற்கான பல்வேறு வகையான இன்வெர்ட்டர் பேட்டரிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது பேட்டரிகளின் செயல்முறையை எளிதாகப் புரிந்துகொள்ளஉதவுகிறது. உங்கள்பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒன்றைத்தேர்வுசெய்வதாகஇருந்தாலும்அல்லது – தரத்தில்- சிறந்தஒன்றைத்தேர்வுசெய்யவிரும்பினாலும்,உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஒருபேட்டரியைதேர்வுசெய்ய விரும்பினாலும் இது உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 

சிங்கிள் பேட்டரி இன்வெர்ட்டர்:- Single Battery Inverter

500 வாட் பீக்லோட்கெபாசிட்டி கொண்ட இந்த பேட்டரி சிறிய வீடுகள் மற்றும் சிறுவியாபார நிறுவனங்களுக்குப் பயன்படுத்த ஏற்றது. பட்ஜெட்டுக்கு ஏற்ற, மின் விளக்குகள், மின்விசிறிகள், மடிக்கணினி, கூலர்கள்,குளிர்சாதனப்பெட்டி, டிவி மற்றும் பிற சிறிய உபகரணங்களை இயக்கஉதவும் வகையிலான,வீடுகளுக்குஏற்ற பேட்டரியுடன் கூடிய சிறந்த இன்வெர்ட்டர். இந்தவகைபேட்டரிகுறைந்த ஆண்டிமனி அலாய் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதால்குறைந்த பராமரிப்பிலேயேநீடித்து உழைக்கக்கூடியது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தேர்வில்கிடைக்கும்இந்த பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் விலை ரூ.10,000 முதல் ரூ.15000/- வரை மட்டுமே.

ஒரு 150Ah லெட் ஆசிட் பேட்டரியுடன் கூடிய சிங்கிள் இன்வெர்ட்டர் பேட்டரி 700VA PWM சோலார் இன்வெர்ட்டர்திறனுடன் இணைந்து செயல்பட்டு 3 முதல் 4 மணிநேரம் மணிநேரம் இடைவிடாமல் பேக்அப்பை இயக்கச்செய்யும்திறன்கொண்டது. (சுமை மின்திறன் குறைக்கப்பட்டால் பேக்அப்நேரம்அதிகரிக்கும்.

டபுள் பேட்டரி இன்வெர்ட்டர்:- Double Battery Inverter

2000 வாட் உச்ச சுமை திறன் கொண்ட இந்த பேட்டரி நடுத்தர அளவிலான வீடுகள் மற்றும் வணிகநிறுவனங்களில் இயக்க பயன்படுத்தலாம். மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன்கூடியஇந்தடபுள்பேட்டரி இன்வெர்ட்டரில் இரண்டு 150Ah லெட் ஆசிட் பேட்டரிகள் இருக்கின்ற.மேலும்இது2500VA PWM சோலார் இன்வெர்ட்டர் திறனுடன் இணைந்து செயல்பட்டு 3 முதல் 4 மணிநேரம் இடைவிடாமல் பேக்அப்பை இயக்கச்செய்யும்திறன்கொண்டது.

நீண்ட ஆயுள் மற்றும் வேகமான ரீசார்ஜ் உடன்கூடியஇந்த டபுள் பேட்டரி இன்வெர்ட்டர்,  விளக்குகள், மின்விசிறிகள், லேப்டாப், குளிரூட்டி, குளிர்சாதன பெட்டி, டிவி, ஸர்ஃபேஸ்வாட்டர் பம்ப் போன்றவற்றை இயக்க பயன்படுத்தஏற்றது. இந்த பேட்டரியின் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை.

உயர்- திறன் (ஹை-கெபாசிட்டி)கொண்ட பேட்டரி இன்வெர்ட்டர்:- High-Capacity Battery Inverter

3 கிலோவாட் முதல் 10 கிலோ வாட் வரையிலான பீக்லோட்கெபாசிட்டிகொண்ட இந்த பேட்டரி பெரிய வீடுகள் மற்றும் வணிகநிறுவனங்களில்பயன்படுத்தஏற்றது. நான்கு 150Ah லெட் ஆசிட் பேட்டரிகள், 3kW MPPT சோலார் இன்வெர்ட்டர் (PCU), 5kWh லித்தியம் பேட்டரி, 5kV ஹைப்ரிட் சோலார் இன்வெர்ட்டர்ஆகியவற்றைப்போலஇந்த பேட்டரி கிட்டத்தட்ட 48V சக்தி வாய்ந்தது. எப்படிப்பார்த்தாலும்இதற்குஆகும்செலவு80,000 முதல் 2,50,000 மட்டுமே.

இந்த பேட்டரி பொதுவாக விளக்குகள், மின்விசிறிகள், லேப்டாப், குளிர்விப்பான், குளிர்சாதனப் பெட்டி, டிவி, மேற்பரப்பு நீர் பம்ப், ஏசி, வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், சார்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் இதுபோன்றபல கனரக உபகரணங்களை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சிறிய நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில்மின்வெட்டுஎன்பது மிகவும் பொதுவானஒன்று. எப்பொழுதும்செயல்படும்வகையில்உங்கள் வீட்டை வைத்திருக்கவும், உங்கள் நவீனவாழ்க்கை முறைக்கு வெளிச்சத்தைஅளிக்கவும்பேட்டரிகள்என்றபவர் பேக்அப்புக்கள்மிகவும்இன்றியமையாதவை. எந்தவொரு வீட்டுஉபயோகத்திற்காகவும் இன்வெர்ட்டர் பேட்டரிகளைத் தேர்ந்தெடுக்கும்போதுஅந்தபேட்டரிஎத்தனை​​ மின் சாதனங்களுக்குமின்சக்தியைவழக்கும்என்பதைமுதலில்கவனிக்கவேண்டும். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில்நமக்குத்தேவைப்படும் பேட்டரியின் திறன் பற்றிய தெளிவானபுரிதலைநாம்பெறலாம். திறன், வகை, தொழில்நுட்பம், அம்சங்கள் மற்றும் பிராண்ட் ஆகியவற்றைப் பொறுத்துசராசரியாகஇன்வெர்ட்டர் பேட்டரியின் விலை ரூ. 10,000 முதல் ரூ. 2,50,000வரைஇருக்கும்.

லூம் சோலார், லுமினஸ், மைக்ரோடெக், எக்ஸைட் மற்றும் லிவ்கார்ட் ஆகியவை இந்தியாவில்உள்ளசிலமுக்கியமான, சிறந்த இன்வெர்ட்டர் பேட்டரி பிராண்டுகள்ஆகும். இந்த பிராண்டுகள் இந்திய சந்தையில் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதுடன்மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் இவைசிறந்தநன்மதிப்பையும் பெற்றுள்ளன.

இப்போது சாதாரண இன்வெர்ட்டர் பேட்டரியை சூரிய சக்தியாக மாற்றலாம் என்பது பற்றிநீங்கள்அறிந்திருக்கிறீர்களா?:- Do you know you can now convert a normal inverter battery into solar!?

சமீபத்தியநாட்களில், ஒவ்வொரு வீட்டிலும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இன்வெர்ட்டர்கள் உள்ளது. ஆனால்நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார கட்டண உயர்வால்பலர் மாற்று வழியை தேடி வருகின்றனர். சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் அதே நேரத்தில் மின்சார கட்டணத்தைக் குறைக்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதோ சில நல்ல செய்திகள்உங்களுக்காக. உங்கள் தற்போதைய இன்வெர்ட்டரை குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோலார் இன்வெர்ட்டராக மாற்றலாம்.

உங்களுக்குஇது அதிர்ச்சிஅளிக்கலாம். ஆனால்இதுஉண்மைதான். ஏற்கனவே உள்ள இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்றுவதற்கு, சோலார் கன்வெர்ஷன் கிட் அதாவது சோலார் சார்ஜ் கன்ட்ரோலரை நிறுவி, தொல்லைதரும் மின் கட்டணத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கஇதைநிலையான ஆற்றல் மூலமாக நிறுவலாம்.

ஏற்கனவே உள்ள இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்ற, சோலார் சார்ஜ் கன்ட்ரோலர் என்றும் அழைக்கப்படும் சோலார் கன்வெர்ஷன் கிட்டை நிறுவுவது அவசியம். மொத்த்த்தில்,சோலார் சார்ஜ் கன்ட்ரோலர் என்பது சோலார் பேனல் மற்றும் இன்வெர்ட்டருக்கு இடையே இணைக்கப்படும் ஒரு சிறிய சோலார் கேஜெட் ஆகும்.

சோலார் சார்ஜிங் கன்ட்ரோலரில் இன்வெர்ட்டர் பிளக்-இன் ஸ்லாட் உள்ளது. இதை உங்கள் இன்வெர்ட்டர் மற்றும் சோலார் சார்ஜ் கன்ட்ரோலருடன்இணைத்தபிறகு, உங்கள் சோலார் பேட்டரியுடன் இணைத்தால்மட்டும்போதுமானது.

கீழேகொடுக்கப்பட்டுள்ளஇந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களின் வீடு அல்லது அலுவலகத்தில்இப்பொழுதுஉள்ள இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்றலாம். By following these easy steps, you can convert your current home or office inverter into a solar inverter.

படி 1: உங்கள் பேட்டரி திறனை விட இரு மடங்கு அளவு கொண்ட சோலார் பேனலைத் தேர்வு செய்யவும். 300W சோலார் பேனலை சார்ஜ் செய்ய உங்களுக்கு 150 Ah லெட் ஆசிட் பேட்டரியின் சிங்கிள்இன்வெர்ட்டர் பேட்டரி தேவைப்படும். சோலார் பேனல்கள் மூலம் பேட்டரிகள் முழுவதுமாக சார்ஜ் செய்யப்படுவதையும், தேவைப்படும் போது தேவையான பவரை மீண்டும் கொடுக்க முடியும் என்பதையும் இது உறுதி செய்கிறது. அதேபோல், 600 W மற்றும் 1200 W சோலார் பேனல்களை சார்ஜ் செய்ய, உங்களுக்கு முறையே இரண்டு 150 Ah லெட் ஆசிட் பேட்டரிகள் மற்றும் நான்கு 150Ah லெட் ஆசிட் பேட்டரிகள் தேவைப்படும்.

படி 2: சோலார் பேனல் வெளியீட்டின் பொருத்தமான மின்னழுத்த வரம்புடன், சோலார் சார்ஜ் கன்ட்ரோலரைத் தேர்வு செய்யவும். 10 Amp, 20 Ampஅல்லது40 Ampசோலார் சார்ஜ் கன்ட்ரோலரைவாங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.  வீட்டுஉபயோகம் மற்றும் உங்கள் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையிலும்நீங்கள்சோலார் சார்ஜ் கன்ட்ரோலரைதேர்வுசெய்யலாம்.சிங்கிள் இன்வெர்ட்டர் பேட்டரிக்கான சோலார் பேனல்கள், சார்ஜ் கன்ட்ரோலர் மற்றும் அதன் நிறுவல் பாகங்களின் சராசரி விலை ரூ. 30,000, டபுள் இன்வெர்ட்டர் பேட்டரி ரூ. 50,000 மற்றும் (ஹை-கெபாசிட்டி) அதிக திறன் கொண்ட இன்வெர்ட்டர் பேட்டரிஅனைத்து கட்டணங்களும் சேர்த்துரூ.1,00,000.

இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்றும்போது, உங்களுக்கு பல்வகைப்பட்ட நன்மைகள் கிடைக்கும்:- When converting an inverter into a solar inverter, you have a variety of advantages

  • அதிகரிக்கும் மின்கட்டணச்செலவுகளை குறைக்க உதவுகிறது
  • சோலார் சிஸ்டத்திற்கு, தனியாக சோலார் இன்வெர்ட்டரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை
  • சோலார் இன்வெர்ட்டர் மற்றும் வழக்கமான இன்வெர்ட்டர்,இவைஇரண்டும் செயல்பாட்டில் ஒத்திருக்கும்
  • சோலார் பேனலில் இருந்து சோலார் பேட்டரிக்கு ரிவர்ஸ்மின்னோட்டத்தை நிறுத்துங்கள்
  • வீட்டில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறந்த வழி
  • சோலார் பேட்டரிகள் மற்றும் பேனல்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது
  • புத்தம் புதிய சோலார் இன்வெர்ட்டரை வாங்குவதை விட மலிவு
  • சோலார் பேட்டரிகளின் ஆயுளை நீட்டிக்கச்செய்வதுடன், அதிகமாக சார்ஜ் ஆவதைத் தடுக்கிறது
  • தற்போதைய இன்வெர்ட்டரின் சிறந்த பயன்பாடு

இந்தியாவில் வீட்டிற்கான சிறந்த இன்வெர்ட்டர் பேட்டரியை ஆன்லைனில்வாங்குங்கள்:- Buy Best Inverter Battery for Home Online in India

Loomsolar.com என்பது ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பங்களா மற்றும் பஞ்சாபி போன்ற பல மொழிகளில் சோலார் பேனல்கள் பற்றிய தகவல்களைத்தரும்முதல் ஆன்லைன் சோலார் இணையதளமாகும். இந்தஇணையதளத்தில், எங்கள் சோலார் தயாரிப்புகள் மற்றும் சேவைகள்பற்றியதொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மதிப்பாய்வு தொடர்பானவீடியோக்களைக்காணலாம்.

மற்ற வசதிகள், நீங்கள் முயற்சிசெய்துபார்க்கவேண்டியவை:  Other facilities, you must try are

1. ஃப்ளெக்சிபிள் EMI விருப்பத்தேர்வு:-  Flexible EMI Option

சோலார் துறையில் ஃப்ளெக்சிபிள் இஎம்ஐ (சமமான மாதாந்திர தவணை) விருப்பத்தேர்வுகள் பெரியஅளவில் பிரபலமடைந்து வருகின்றன.இது, வாடிக்கையாளர்கள் தங்கள் சோலார்சிஸ்டத்திற்காகஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதியளிப்பதை அனுமதிக்கிறது.

சோலார் நிதிபற்றிய விவரங்களை https://www.loomsolar.com/pages/solar-loan இல் பார்க்கவும்

2. 3 முதல் 7 நாட்களுக்குள் PAN இந்தியா டெலிவரி:- PAN India Delivery within 3 to 7 days

உங்கள் வீட்டு வாசலில் சோலார் பேனல்கள் மற்றும் பிற சோலார் உபகரணங்களை எளிதாக டெலிவரிசெய்யப்படுவதைச்சரிபார்த்தல். இது உங்கள் சிரமத்தைக் குறைப்பதுடன் சரியான நேரத்தில் சேவை கிடைப்பதை உறுதி செய்கிறது.

3. உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக சோலார் பேனலில் இருந்து வாங்கவும்:- Buy from directly solar panel from manufacturer

ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சோலார்பவர்சிஸ்டத்தை வாங்குவதை சாத்தியமாக்கும் பல ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டன. இவை வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு அல்லது அலுவலகம் போன்றவற்றுக்கு சரியான தயாரிப்பைத் தேர்ந்தெடுத்துவாங்குவதைஎளிதாக்கியுள்ளது.

4. 50,000 க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வீடுகள் மற்றும் வணிகம்:- Over 50,000 happy homes and business

புதுமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சோலார் தயாரிப்புகளுடன்லூம் சோலார் இந்தியா முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான குடும்பங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க &சோலார்பவர்சொல்யூஷன்களைத் தேர்வுசெய்ய மேலும்அதிக குடும்பங்கள் இதனுடன்இணைகின்றன.

5. உங்கள் நகரத்தில் உள்ள தயாரிப்பு விளக்க மையங்கள்: Product demonstration centres in your city

இந்தியா முழுவதும் உள்ள லூம் சோலரின் 3500க்கும் மேற்பட்ட சில்லறை டச் பாயின்ட்கள், வாடிக்கையாளர் தங்கள் நகரம்/ஊரில் சரியான தீர்வைத் தேர்வுசெய்ய உதவுகிறது. மேலும் இது, வாடிக்கையாளர்களின் தேவைகளை விரிவாக கலந்துபேசி சரியானஒன்றைத் தேர்வு செய்ய உதவுகிறது.

Leave a comment